முதுமல்

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 12:28, 14 மார்ச்சு 2026 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up, replaced: இந்த கிராமத்தில் → இந்தக் கிராமத்தில் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

முதுமல் (Mudumal) என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தின் நாராயண்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.[1]

முதுமல்
நாடுஇந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்நாராயணன்பேட்டை
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,890

சிறப்புகள்

இந்தச் சிற்றூரின் கிராமத்தின் தென்மேற்கில் வரலாற்று காலத்துக்கு முந்தையதான பெருங்கற்கால குத்துகற்கள் அமைந்துள்ளன.[2] 1200 இக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இவை உள்ளன. இந்த இடமானது யுனெசுகோவின் உலகப் பாரம்பரியக் களத்தின் உத்தேச பட்டியலில் 2025ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது.[3]

மக்கள்வகைப்பாடு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தக் கிராமத்தில் 537 வீடுகளும், 2890 மக்களும் வசிக்கின்றனர்.[4]

மேற்கோள்கள்

  1. Nanisetti, Serish (2025-03-15). "Menhirs of Mudumal in Telangana’s Narayanpet on tentative list of UNESCO World Heritage Sites" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/telangana/menhirs-of-mudumal-in-telanganas-narayanpet-on-tentative-list-of-unesco-world-heritage-sites/article69333016.ece. 
  2. "Mudumal Megalithic Menhirs". UNESCO World Heritage Centre (in ஆங்கிலம்). Retrieved 2025-03-15.
  3. Nanisetti, Serish (2025-03-15). "Menhirs of Mudumal in Telangana's Narayanpet on tentative list of UNESCO World Heritage Sites". The Hindu (in Indian English). Retrieved 2025-03-18.
  4. Census of India 2011 - Andhra Pradesh - Series 29 - Part XII B - District Census Handbook, Mahbubnagar (PDF). Directorate of Census Operations, Andhra Pradesh.
"https://tamilar.wiki/w/index.php?title=முதுமல்&oldid=471349" இலிருந்து மீள்விக்கப்பட்டது