முப்பட்டகம்

imported>Booradleyp1 பயனரால் செய்யப்பட்ட 04:50, 6 மே 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:திண்ம வடிவவியல்; added Category:பன்முகத்திண்மங்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

முப்பட்டகம் அல்லது முக்கோண அரியம் (Triangular Prism) என்பது குறுக்கு வெட்டு முக்கோணமாக உள்ள பட்டகம். பட்டகத்தின் ஒவ்வொரு முகமும் செவ்வகமாகவோ சதுரமாகவோ இருக்கும். படத்தில் முப்பட்டகம் காட்டப்பட்டுள்ளது.

முப்பட்டகம். குறுக்கு நீளமான பக்ககங்கள் செவ்வகமாக உள்ளதைப் பார்க்கலாம். குறுக்கு வெட்டுப் பகுதி முக்கோணமாக இருக்கும்.
"https://tamilar.wiki/w/index.php?title=முப்பட்டகம்&oldid=471994" இலிருந்து மீள்விக்கப்பட்டது