முள்ளலகி

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 07:19, 14 மார்ச்சு 2026 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: கூறுகிறார்கள் → கூறுகின்றனர் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
முள்ளலகி
படிமம்:Yellowthornbill.jpg
மஞ்சள் முள்ளலகி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Acanthiza

இனங்கள்

13, see text.

முள்ளலகி (Acanthiza) இப்பறவை ஆஸ்திரேலியா காடுகளில் காணப்படும் ஒரு சிறிய வகைப்பறவையாகும். இப்பறவை தன்னையும் தன் குஞ்சுகளையும் காப்பாற்றிக்கொள்ள பல விதங்களில் ஒலி எழுப்பும் தன்மை கொண்டது. இந்த செய்கையினால் இதனை 'மிமிக்ரி' [1] பறவை என்று கூறுகின்றனர்.

மேற்கோள்

"https://tamilar.wiki/w/index.php?title=முள்ளலகி&oldid=473257" இலிருந்து மீள்விக்கப்பட்டது