முழக்கம்

imported>Krishnamurthy GovindaReddy பயனரால் செய்யப்பட்ட 15:20, 12 பெப்பிரவரி 2022 அன்றிருந்தவாரான திருத்தம்

முழக்கம் கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ் வாரப் பத்திரிகை. "பொங்கு தமிழினத்தின் உணர்ச்சித் தமிழேடு" என்ற கோசத்துடன் வெளிவருகிறது. இது தனித் தமிழ், தமிழ்த் தேசிய கொள்கைகள் கொண்டது.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=முழக்கம்&oldid=473332" இலிருந்து மீள்விக்கப்பட்டது