மூடுள்

imported>Chathirathan பயனரால் செய்யப்பட்ட 06:17, 29 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (2401:4900:6333:3F6F:F46E:1FFF:FE09:B46E (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 4055499 இல்லாது செய்யப்பட்டது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மூடுள் ஒரு கட்டற்ற பாடப்பயிற்சி மேலாண்மை அமைப்பு மென்பொருள் (Course Management System) ஆகும். இந்த மென்பொருளை 38,896 இணையத்தளங்கள் பயன்படுத்துகின்றன. இதன் இடைமுகம் 40 மொழிகளில் உள்ளது. அதில் தமிழ்ப் பதிப்பும் ஒன்று.

மூடுள்
உருவாக்குனர்மாட்டின் டொகிமாஸ்
இயக்கு முறைமைபல் இயங்குதளம்
மென்பொருள் வகைமைபாடப்பயிற்சி மேலாண்மை அமைப்பு மென்பொருள்
உரிமம்குனூ பொது அனுமதி
இணையத்தளம்மூடுள்

வெளி இணைப்புகள்

மூடுள் திறந்த மென்பொருள் இணைய தளம். (ஆங்கில மொழியில்)

"https://tamilar.wiki/w/index.php?title=மூடுள்&oldid=473661" இலிருந்து மீள்விக்கப்பட்டது