மெக்னாஸ்

தமிழர்விக்கியிலிருந்து
imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 12:47, 30 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
மெக்னாஸ் வரலாற்று நகரம்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
வகைபண்பாடு
ஒப்பளவுiv
உசாத்துணை793
UNESCO regionஅரபு நாடுகள்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1996 (20ஆவது தொடர்)

மெக்னாஸ் (அரபு:مكناس) என்பது மொரோக்கோ நாட்டின் வடக்குப் பகுதியிலுள்ள ஒரு நகரமாகும். இது நாட்டின் தலைநகரமான ராபாத்தில் இருந்து 130 கி.மீ தொலைவிலும், ஃபெஸ் இலிருந்து 60 கி.மீ தொலைவிலும் உள்ளது. மெக்னாஸ் இவ்விரு நகரங்களுக்கும் இடையிலுள்ள A2 வீதியில் உள்ளது. இது மௌலே இஸ்மாயிலின் (1672-1727) ஆட்சிக் காலத்தில் மொரோக்கோவின் தலைநகரமாக இருந்தது. பின்னர் தலைநகரம் ராபாத்துக்கு மாற்றப்பட்டது. 2004 ஆம் ஆண்டுக் கணப்பெடுப்பின்படி, 536,322 மக்கள்தொகை கொண்ட மெக்னாஸ், மெக்னாஸ் தஃபிலாலெத் பகுதியில் தலைநகராகவும் விளங்குகிறது.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "Mayor roles and responsibilities", Meknes Web Site, web: Meknes Web Site
  2. "Prefect Biography", Meknes Web Site, web: Meknes Web Site
  3. "Meknes Elevation and Altitude", Elevationmap.net, web: Map Website
"https://tamilar.wiki/w/index.php?title=மெக்னாஸ்&oldid=474347" இலிருந்து மீள்விக்கப்பட்டது