மெம்
| ← லெமெட் மெம் நன் → | ||||
|---|---|---|---|---|
| போனீசியம் | எபிரேயம் | அரமேயம் | சிரியைக் | அரபு |
| மெம் | מ,ם | மெம் | ܡܡ | م,م |
| வழித்தோன்றிய அகரவரிசைகள் |
கிரேக்கம் | இலத்தீன் | சிரிலிக் | |
| Μ | M | М | ||
| பலுக்கல் குறியீடு: | m | |||
| அகரவரிசையில் பெற்றுள்ள இடம்: | 13 | |||
| எண் (ஜேமெட்ரியா) பெறுமதி: | 40 | |||
மெம் (Mem) (மீம் அல்லது மிம் என்றும் எழுதப்படும்) என்பது அரபி மற்றும் எபிரேய மொழி உள்ளிட்ட செமிடிக் மொழிகளின் அகரவரிசையில் பதின்மூன்றாம் எழுத்தாகும்.