மெர்சலைல்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
(3-{[2-(கார்பாக்சி மெத்தாக்சி)பென்சாயில்]அமினோ}-2-மெத்தாக்சி புரோப்பைல்)(ஐதராக்சி)மெர்க்குரி
| |
| வேறு பெயர்கள்
மெர்சலைல் அமிலம், சாலிர்கானிக் அமிலம்
| |
| இனங்காட்டிகள் | |
| 486-67-9 | |
| ChEMBL | ChEMBL1201330 |
| ChemSpider | 11337655 |
InChI
| |
IUPHAR/BPS
|
5331 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 443130 |
| |
| UNII | 7RDI07K19U |
| பண்புகள் | |
| C13H18HgNO6 | |
| வாய்ப்பாட்டு எடை | 484.87512 கி/மோல் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
மெர்சலைல் (Mersalyl) என்பது C13H18HgNO6என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு மருந்தாகும். கரிமப் பாதரசச் சேர்மமான இம்மருந்து[1]ஒரு பாதரச சிறுநீர்ப்பெருக்கியுமாகும். ஒரு மருந்தாக இது அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் பாதரசம் இல்லாததால் குறைந்த நச்சுத்தன்மை கொண்ட தயசைடுகள் போன்ற சில மருந்துகளால் இது மாற்றியமைக்கப்பட்டுவிட்டது. கட்டமைப்பில் ஒரு Hg(II) மையம் கொண்டுள்ளது. மெர்சலைல் முதலில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பாராசெல்சால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறுநீர் பெருக்கியான கலோமெல் (Hg2Cl2) என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
மேற்கோள்கள்
- ↑ Stewart, J. H.; Edwards, K. D. (1965). "Clinical comparison of frusemide with bendrofluazide, mersalyl, and ethacrynic acid". British Medical Journal 2 (5473): 1277–1281. doi:10.1136/bmj.2.5473.1277. பப்மெட்:5849145.