மெர்சி ஆறு

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 03:05, 10 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
மெர்சி ஆறு
ஆறு
லிவர்ப்பூலில் மெர்சி ஆறு
நாடு இங்கிலாந்து
கௌன்டிகள் மான்செஸ்டர் பெருநகர், செசையர், மெர்சிசைடு
Secondary source
 - location இசுடாக்போர்ட், மான்செஸ்டர் பெருநகரம்
கழிமுகம்
 - அமைவிடம் லிவர்ப்பூல் வளைகுடா
நீளம் 112 கிமீ (70 மைல்)
வடிநிலம் 4,680 கிமீ² (1,807 ச.மைல்)

மெர்சி ஆறு (River Mersey) இங்கிலாந்தின் வடமேற்கில் பாய்கின்ற ஓர் ஆறாகும். இது 70 மைல்கள் (112 கி.மீ.) நீளமுள்ளது. மான்செஸ்டர் பெருநகரத்தின் இசுடாக்போர்ட்டிலிருந்து துவங்கி மெர்சிசைடில் லிவர்ப்பூல் வளைகுடாவில் சேர்கிறது. பல நூற்றாண்டுகளாக இது வரலாற்றுச்சிறப்பு மிக்க பழைய கௌன்டிகளான இலங்காசையருக்கும் செசையருக்கும் எல்லையாக அமைந்திருந்தது.

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=மெர்சி_ஆறு&oldid=475012" இலிருந்து மீள்விக்கப்பட்டது