மேகன் லோவ்

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 18:24, 1 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மேகன் லோவ் (Megan Lowe, பிறப்பு: நவம்பர் 17 1915), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1949 ல், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://tamilar.wiki/w/index.php?title=மேகன்_லோவ்&oldid=475349" இலிருந்து மீள்விக்கப்பட்டது