மேமோ

imported>AntonBot பயனரால் செய்யப்பட்ட 18:35, 22 சூலை 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: க்னூ/லினக்ஸ் → குனூ/லினக்ஸ்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

நோக்கியா நிறுவனத்தின் புதுவீச்சு மின்னணு சாதனங்களாகிய இணையக் கணினி பெட்டிகளுள் இயல்பாக நிறுவப் பட்டு கிடைக்கும் இயக்கு தளம் மேமோ (Maemo). நோக்கியா-வின் N வகை தயாரிப்புகளில் இது கிடைக்கப் பெறுகின்றது.

புகழ்பெற்ற குனூ/லினக்ஸ் இயக்குதளமான டெபியனை அடிப்படையாகக் கொண்டு மேமோ உருவாக்கப் பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

இதனையும் பார்க்க

"https://tamilar.wiki/w/index.php?title=மேமோ&oldid=475762" இலிருந்து மீள்விக்கப்பட்டது