மைக் வோகெல்

தமிழர்விக்கியிலிருந்து
imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 18:30, 1 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
மைக் வோகெல்
படிமம்:Mike Vogel SDCC 2014 (cropped).jpg
பிறப்புமைக்கேல் ஜேம்ஸ் வோகெல்
சூலை 17, 1979 (1979-07-17) (அகவை 46)
அமெரிக்கா
இருப்பிடம்நாஷ்வில், அமெரிக்கா
பணிநடிகர்
விளம்பர நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2001–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
கர்ட்னீ வோகெல் (தி. 2003)
பிள்ளைகள்3
வலைத்தளம்
mike-vogel.com

மைக் வோகெல் (ஆங்கிலம்: Mike Vogel) (பிறப்பு: ஜூலை 17, 1979) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் விளம்பர நடிகர் ஆவார். இவர் தி ஹெல்ப் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் அண்டர் தி டோம் போன்ற சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மைக்_வோகெல்&oldid=477285" இலிருந்து மீள்விக்கப்பட்டது