மைனாவதி

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 06:26, 3 திசம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up, replaced: மகளாக பிறந்தார் → மகளாகப் பிறந்தார் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மைனாவதி இந்து தொன்மவியலின் அடிப்படையில் பர்வதகிரியின் மலையரசியாவார். இவர் பர்வதகிரியை ஆண்டுவந்த பர்வதராஜனின் மனைவியாவார்.[1] பர்வதராஜன் மைனாவதி இருவர்க்கு உமையம்மையே மகளாகப் பிறந்தார். அவர் பார்வதி என்று அழைக்கப்பட்டார்.[2]

மகாபுரணங்களில் ஒன்றான இலிங்க புராணம் இவரை மேனை என்று பதிவுசெய்துள்ளது.

மேற்கோள்களும் குறிப்புகளும்


"https://tamilar.wiki/w/index.php?title=மைனாவதி&oldid=477734" இலிருந்து மீள்விக்கப்பட்டது