மோரிஸ் ரீட்

imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 04:27, 26 ஏப்பிரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (top: பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மொரிஸ் ரீட் (Maurice Read, பிறப்பு: பிப்ரவரி 9 1859, இறப்பு: பிப்ரவரி 17 1929), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 17 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 380 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1882 - 1893 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

மொரிஸ் ரீட்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 17 380
ஓட்டங்கள் 461 14,008
மட்டையாட்ட சராசரி 17.07 24.66
100கள்/50கள் 0/2 11/70
அதியுயர் ஓட்டம் 57 186*
வீசிய பந்துகள் 0 3,912
வீழ்த்தல்கள் N/A 73
பந்துவீச்சு சராசரி N/A 24.75
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
N/A 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
N/A 0
சிறந்த பந்துவீச்சு N/A 6-41
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
8/0 214/0
மூலம்: [1]
"https://tamilar.wiki/w/index.php?title=மோரிஸ்_ரீட்&oldid=478786" இலிருந்து மீள்விக்கப்பட்டது