மௌனி ராய்

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 18:45, 1 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மௌனி ராய் என்பவர் இந்திய நடிகை மற்றும் சின்னத்திரை நடிகை ஆவார். இவர் கிருஷ்ணா-துளசி எனும் கதாபாத்திரத்தின் மூலமாகவும் மற்றும் நாகினி என்ற தொடர்கதையில் சிவன்யா என்ற பெயரிலும் பிரபலமாய் அறியப்படுகிறார். [1][2][3][4]

மௌனி ராய்
பிறப்பு28 செப்டம்பர் 1985 (1985-09-28) (அகவை 40)
கூச் பீகார்,மேற்கு வங்கம், இந்தியா
தேசியம்இந்தியா
பணிநடிகர், நடன கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
2007—தற்போது
வாழ்க்கைத்
துணை
சுராஜ் நம்பியார் (2022 - தற்போதுவரை)

நடித்த திரைப்படங்கள்

எண் திரைப்படத்தின் பெயர் வெளியான ஆண்டு
1 ஹீரோ ஹிட்லர் இன் லவ் 2011
2 தும் பின் 2 2016

மேற்கோள்கள்

  1. "மௌனி ராய்". tvgupshup.com.
  2. "Brahmastra: Part One – Shiva Review: Ranbir Kapoor, Alia Bhatt and Mouni Roy's Ayan Mukerji film is a visual spectacle". Pinkvilla. Archived from the original on 10 September 2022. Retrieved 12 September 2022.
  3. "A star in her own right". The Telegraph (India). 14 June 2006. Retrieved 20 October 2020.
"https://tamilar.wiki/w/index.php?title=மௌனி_ராய்&oldid=478934" இலிருந்து மீள்விக்கப்பட்டது