யாஸ்கர்

imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 15:03, 17 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:சொல்லிலக்கணம் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

யாஸ்கர், பாணினிக்குப் பின் வந்த சமசுகிருத மொழியின் புகழ் பெற்ற சொல் இலக்கண ஆசிரியர் ஆவார். இவர் கி மு 6 அல்லது 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனக் கருதப்படுகிறது. வேதாங்கத்தின் ஆறு பகுதிகளில் ஒன்றான நிருக்தம் எனப்படும் வேத கால சமசுகிருத மொழியின் சொற்களின் இலக்கணத்தை வகுத்தவர்.

யாஸ்கர்
முழுப் பெயர்யாஸ்கர்
பிறப்புகி மு 6 அல்லது 5ஆம் நூற்றாண்டு
Eraபிந்தைய வேதகாலம்
சமயம்இந்து
பிரதான விருப்புசமசுகிருத சொல் இலக்கணம்
Notable ideasநன்கறியப்பட்ட பண்டைய முறையான சொல் இலக்கணம்
Major worksநிருக்தம்

சொற்களஞ்சியத்திற்குரிய பிரிவுகள் மற்றும் பேச்சு பாகங்கள்

சமசுகிருத மொழிச் சொற்களை நான்கு பெரும் பிரிவுகளாக வகுத்தவர்:[1]

  1. நாமம் – பெயர்ச்சொல்
  2. ஆக்யோ – வினைச்சொல்
  3. உபசர்க்கம் – உரிச்சொல் அல்லது முன்னிணைப்பு
  4. நிபாதம் – Grammatical particles, invariant words (perhaps prepositions)

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Bimal Krishna Matilal (1990). The word and the world: India's contribution to the study of language. Delhi; New York: Oxford University Press. ISBN 978-0-19-562515-8. LCCN 91174579. கணினி நூலகம் 25096200. Yaska is dealt with in Chapter 3.{{cite book}}: CS1 maint: postscript (link)

உசாத்துணை

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=யாஸ்கர்&oldid=480140" இலிருந்து மீள்விக்கப்பட்டது