யுனோகாரா

imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 19:05, 26 பெப்பிரவரி 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:சப்பானின் புவியியல் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

யுனோகாரா அணை (Yunohara Dam) சப்பான் நாட்டின் யமகுச்சி மாகாணத்தில் அமைந்துள்ளது. கற்காரை புவியீர்ப்பு வகை அணையாக இது கட்டப்பட்டுள்ளது. வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும், நீர்ப்பாசனத்திற்காகவும் இந்த அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 185.7 சதுரகிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும்போது இதன் பரப்பளவு சுமார் 62 எக்டேர்களாகும். 2930 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1972 ஆம் ஆண்டு தொடங்கி 1990 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1][2]

யுனோகாரா அணை
Yunohara Dam
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
அமைவிடம்யமகுச்சி மாகாணம், சப்பான்
புவியியல் ஆள்கூற்று34°8′27″N 131°2′38″E / 34.14083°N 131.04389°E / 34.14083; 131.04389
கட்டத் தொடங்கியது1972
திறந்தது1990
அணையும் வழிகாலும்
உயரம்18.5 மீட்டர்
நீளம்212.9 மீட்டர்
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு2930
நீர்ப்பிடிப்பு பகுதி185.7
மேற்பரப்பு பகுதி62 எக்டேர்

மேற்கோள்கள்

  1. "Yunohara Dam - Dams in Japan". Retrieved 2022-02-22.
  2. "Yunohara Dam (Yamaguchi, 1990)". Structurae. Retrieved 2022-02-26.
"https://tamilar.wiki/w/index.php?title=யுனோகாரா&oldid=480316" இலிருந்து மீள்விக்கப்பட்டது