யுயுத்சு

imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 04:07, 13 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

யுயுத்சு மகாபாரதக் கதையில் வரும் திருதராஷ்டிரனுக்கும் காந்தாரியின் முதன்மை பணிப்பெண் சுக்தாவுக்கும் பிறந்த மகன் ஆவார். இவர் துரியோதனன் முதலான கௌரவர்களுக்கு சகோதரன் முறை கொண்டவர். அவர்களுக்கு ஒரு வருடத்திற்குப் பின்னர் பிறந்தவர். [1]

பாண்டவர்களை கௌரவர்கள் அவமரியாதை செய்தது பிடிக்காத யுயுத்சு குருச்சேத்திரப் போரின் போது பாண்டவர் அணியில் சேர்ந்தார். போரின் முடிவில் பிழைத்த திருதராஷ்டிரனின் புதல்வர் இவர் ஒருவரே ஆவார்.

மேற்கோள்கள்

  1. "கௌரவர்கள் மொத்தம் 101 பேர்!". Archived from the original on 2015-01-23. Retrieved 2016-11-22.
"https://tamilar.wiki/w/index.php?title=யுயுத்சு&oldid=480338" இலிருந்து மீள்விக்கப்பட்டது