யூரிமமைன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 17:38, 30 நவம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:அறிவியல் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
யூரிமமைன்
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
பெயர்கள்
வேறு பெயர்கள்
Yuremamine, யூரேமமைன், யூரிமமைன்
இனங்காட்டிகள்
883973-98-6[1] N
ChemSpider 62702341
InChI
  • InChI=1S/C27H28N2O6/c1-29(2)10-9-17-16-5-3-4-6-19(16)28-24(17)23-18-8-7-15(30)13-22(18)35-27(26(23)34)14-11-20(31)25(33)21(32)12-14/h3-8,11-13,23,26-28,30-34H,9-10H2,1-2H3/t23-,26+,27-/m0/s1
    Key: KXDXQDYTLNRCHP-RNJDCESWSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 122386737
  • CN(C)CCC1=C(NC2=CC=CC=C12)[C@@H]1[C@H](O)[C@H](OC2=C1C=CC(O)=C2)C1=CC=CC=C1
பண்புகள்
C27H28N2O6
வாய்ப்பாட்டு எடை 476.53 g·mol−1
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.
☒N verify (இது Y☒N ?)

யூரிமமைன் அல்லது யூரேமமைன் (Yuremamine) என்பது மீமோசா தெனூயீபுலோராவின் (Mimosa tenuiflora) பட்டையிலிருந்து 2005-ம் ஆண்டு தனித்தெடுக்கப்பட்ட ஒரு தாவரயிண்டோலியக் (phytoindole) காரப்போலி.[2]

கண்டுபிடிக்கப்பட்ட வேளையில் அது தவறுதலாக சிவப்பிண்டோலியக் (pyrrolo[1,2-a]indole) கட்டமைப்பில் சேர்க்கப்பட்டு ஒரு புதிய இண்டோல் காரப்போலியைச் சார்ந்திருப்பததாகக் கருதப்பட்டது. ஆனால், 2015-ம் ஆண்டில் உயிரியூக்கப்பட்ட யூரேமமைனின் முழுச் செயற்கைக் கூட்டிணைப்பு இதன் கட்டமைப்பு மஞ்சட்போலியின் (flavonoid) வழிப்பொருளைப் போன்றிருப்பதை வெளிப்படுத்தியது.[3]

முதலில் யூரேமமைன் தனித்தெடுக்கப்பட்ட போது அந்தக் காரப்போலி இயற்கையாகவே ஊதா நிற திடப்பொருளாகக் கிடைக்கப்பெற்றது, ஆனால் முழுச் செயற்கைக் கூட்டிணைப்பு யூரேமமைனை ஒரு நிறமற்ற இணைவற்ற அமீனாக வெளிப்படுத்தியது. உயர் செயல்பாட்டுத் திரவ நிறச்சாரல் பிரிகையின் தூய்மையாக்கலின் போது உருவாகும் முப்புளோரோஅசிட்டிக் அமிலம் அதற்கு ஊதா நிறத்தைக் கொடுக்கிறது.

யூரேமமைனுக்கு முதலில் (தவறுதலாக) வழங்கப்பட்ட வேதியியல் கட்டமைப்பு

மேற்கோள்கள்

  1. Buckingham, John; Baggaley, Keith H.; Roberts, Andrew D.; Szabo, Laszlo F. (26 January 2010). Dictionary of Alkaloids with CD-ROM (in ஆங்கிலம்). CRC Press. p. 2033. ISBN 978-1-4200-7770-4.
  2. Vepsäläinen, J. J.; Auriola, S.; Tukiainen, M.; Ropponen, N.; Callaway, J. (2005). "Isolation and characterization of Yuremamine, a new phytoindole". Planta Medica 71 (11): 1049–1053. doi:10.1055/s-2005-873131. பப்மெட்:16320208. 
  3. Calvert, Matthew B.; Sperry, Jonathan (2015). "Bioinspired total synthesis and structural revision of yuremamine, an alkaloid from the entheogenic plant Mimosa tenuiflora". Chemical Communications 51 (28): 6202–6205. doi:10.1039/c5cc00380f. பப்மெட்:25756921. 
"https://tamilar.wiki/w/index.php?title=யூரிமமைன்&oldid=480729" இலிருந்து மீள்விக்கப்பட்டது