ரகுபாபு

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 18:58, 1 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ரகு பாபு என்பவர் தெலுங்கு நடிகர் ஆவார். இவர் நகைச்சுவை நடிகராக அறியப்படுகிறார். இவர் தெலுங்கு திரையுலகில் பல வெற்றி படங்களில் பணியாற்றியுள்ளார்.

சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
2019 இல்
பிறப்புயர்ரா ரகு
10 அக்டோபர் 1964 (1964-10-10) (அகவை 61)
ரவிநுதலா, பிரகாசம், ஆந்திரா, இந்தியா
பெற்றோர்கிரிபாபு

இவர் பிரபல நகைச்சுவை நடிகரும் குணச்சித்திர நடிகருமான கிரி பாபுவின் மூத்த மகன் ஆவார்.[1][2] இவரது சொந்த ஊர் ரவிநுதலா ஆகும். இவர் 1988 இல் திருமணம் செய்து கொண்டார்.

ஆதாரங்கள்

  1. "Raghu Babu chitchat – Telugu Cinema actor". idlebrain.com. Archived from the original on 14 May 2017. Retrieved 2020-09-13.
  2. "An interview with Raghu Babu". Archived from the original on 16 August 2007.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ரகுபாபு&oldid=481292" இலிருந்து மீள்விக்கப்பட்டது