ரவிதாசர்

imported>சா அருணாசலம் பயனரால் செய்யப்பட்ட 16:24, 24 ஏப்பிரல் 2026 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

குரு ரவிதாஸ் வட இந்தியாவைச் சேர்ந்த துறவியாவார். இவர் 15-ஆம் நூற்றாண்டுகளில் பிரபலமாக இருந்த பக்தி மார்க்கத்தின் முக்கியமான துறவியாவார். இவர் ஒரு சிறந்த சமூக-மத சீர்திருத்தவாதி, புலவர். இவர் பஞ்சாப் பகுதியில் செருப்பு தைக்கும் சமூகத்தில் பிறந்தவர். இவர் மீராவின் குருவாக அறியப்பட்டவர். கபீரும், ரவிதாசரும் குரு ராமானந்தரின் சீடர்களாவர். 1528-இல் வாரணாசியில் முக்தி அடைந்தார். [1]

குரு ரவிதாஸ்
குரு ரவிதாஸ்
பிறப்பு1450
இறப்பு1520
வாரணாசி

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=ரவிதாசர்&oldid=481907" இலிருந்து மீள்விக்கப்பட்டது