ராஜ்ஜா

imported>Deepa arul பயனரால் செய்யப்பட்ட 09:59, 24 சனவரி 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:புதுச்சேரி எழுத்தாளர்கள் using HotCat)

ராஜ்ஜா (பிறப்பு: அக்டோபர் 7 1952) தமிழக எழுத்தாளர், புதுவையில் பிறந்து புவேன்கரே வீதி உழந்தை கீரப்பாளையம் புதுவையில் வாழ்ந்துவரும் இவர் ஆங்கிலப் பேராசிரியரும், இருமொழி படைப்பாளரும், இருமொழி மொழிபெயர்ப்பாளரும், சிறுகதை, நாடகம், கவிதை, கட்டுரை என பல்துறைகளிலும் எழுதும் ஆற்றலுடையவரும், அரசுக் கல்லூரிப் பேராசிரிருமாவார். பல வானொலி நிலையங்கள் இவரது படைப்புகளை ஒலிபரப்பாக்கியுள்ளன

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்

  • திருப்பூர் தமிழ்ச் சங்க விருது – 2002

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://tamilar.wiki/w/index.php?title=ராஜ்ஜா&oldid=482729" இலிருந்து மீள்விக்கப்பட்டது