ராஜ்மோகன்
ராஜ்மோகன் (Rajmohan) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைச் சேர்ந்தவர். 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
அரசியல் வாழ்க்கை
ராஜ்மோகன் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் வேட்பாளராக எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு 53,901 வாக்குகள் பெற்று 10,804 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[2]
தேர்தல் முடிவுகள்
| ஆண்டு | தொகுதி | கட்சி | வாக்குகள் | வித்தியாசம் | முடிவு |
|---|---|---|---|---|---|
| 2026 | எழும்பூர் | தமிழக வெற்றிக் கழகம் | 53,901 | 10,804 | வெற்றி |
மேற்கோள்கள்
- ↑ "த வெ க வெற்றியாளர்கள் பட்டியல்". இந்தியத் தேர்தல் ஆணையம். மே 4, 2026. Retrieved மே 4, 2026.
- ↑ "TVK's Rajmohan wins Egmore with 53901 votes". 2026-05-04. Retrieved 2026-05-04.