ராணா
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ கோச்சடையான் (திரைப்படம்) உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
ராணா (ஆங்கிலம்: Rana; இந்தி: राणा) வெளிவர இருக்கும் புராண, அதிரடித் திரைப்படம். கே. எஸ். ரவிக்குமார் திரைக்கதை எழுதி இயக்குகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த், தீபிகா படுகோண் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இசை அமைக்கின்றார்.
ராணா
![]() | |
|---|---|
| இயக்கம் | கே. எஸ். ரவிக்குமார் |
| கதை | எஸ். ராமகிருஷ்ணன் |
| திரைக்கதை | கே. எஸ். ரவிக்குமார் |
| இசை | ஏ. ஆர். ரகுமான் |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | ஆர். ரத்னவேலு |
| படத்தொகுப்பு | ஆண்டோனி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் இந்தி |
நடிப்பு
மேற்கோள்கள்
- ↑ "ராணா படத்தில் இலியானா உறுதியாகிவிட்டது-கேஎஸ் ரவிக்குமார்". cineikons.com. 2011. Retrieved 15 September 2011.
- ↑ "'ராணா' மீண்டும் லேட்டாகும் கேஎஸ் ரவிக்குமார் பரபரப்பு!." cineikons.com. 2011. Retrieved 27 September 2011.
