ராது மொழி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Semmal50 பயனரால் செய்யப்பட்ட 06:49, 19 செப்டெம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ராது மொழி என்பது தென் வியட்னாமிலுள்ள ராது மக்களால் பேசப்படும் ஒரு மொழி ஆகும். இது சாமிக்கு மொழிகளுள் ஒன்றாகும். இது ஆத்திரனேசிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இது ஏறத்தாழ 270,348 மக்களால் பேசப்படுகிறது. இது இலத்தீன் எழுத்துகளை ஒத்த எழுத்துகளைப் பயன்படுத்துகிறது.

"https://tamilar.wiki/w/index.php?title=ராது_மொழி&oldid=482962" இலிருந்து மீள்விக்கப்பட்டது