ரான் ஹவர்டு

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 07:57, 14 மார்ச்சு 2026 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: விருதுகளை பெற்றுள்ளார் → விருதுகளைப் பெற்றுள்ளார் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ரான் ஹவர்டு (Ron Howard, பி. மார்ச் 1, 1954) ஓர் அமெரிக்க நடிகர், எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குநர். தன் திரைப்பட வாழ்கையை சிறு வயதிலிருந்தே துவக்கினார். இவர் பல்வேறு திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார்.

ரான் ஹவர்டு
ஹவர்டு
பிறப்புரோனால்ட் வில்லியம் ஹவர்டு
மார்ச்சு 1, 1954 (1954-03-01) (அகவை 72)]]
டன்கன், ஓக்லஹாமா, U.S.
பணிநடிகர், தயாரிப்பாளர், இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1956–நடப்பு
வாழ்க்கைத்
துணை
சேரில் அல்லி (1975–தற்போது)
பிள்ளைகள்பிரைஸ் டல்லாஸ் ஹோவர்ட் (பி. 1981)
ஜோஸ்லின் ஹோவர்ட் (பி. 1985)
பைஜ் ஹோவர்ட் (பி. 1985)
ரீட் ஹோவர்ட் (பி. 1987)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ரான்_ஹவர்டு&oldid=482984" இலிருந்து மீள்விக்கப்பட்டது