ரீட்டா டே

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 19:40, 1 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ரீட்டா டே (Rita Dey, இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1984 - 1995 ஆண்டுகளில் இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "Rita Dey". CricketArchive. Retrieved 2009-09-18.
  2. "Rita Dey". Cricinfo. Retrieved 2009-09-18.
  3. "Meet the all-round prodigy with the 'boy-cut' hairdo" (in en). Cricinfo. http://www.espncricinfo.com/magazine/content/story/1105409.html. 
"https://tamilar.wiki/w/index.php?title=ரீட்டா_டே&oldid=484654" இலிருந்து மீள்விக்கப்பட்டது