ரூடி கே

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 19:43, 1 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)


ரூடி கார்ல்ட்டன் கே ஜூனியர் (ஆங்கிலம்:Rudy Carlton Gay Jr., பிறப்பு - ஆகஸ்ட் 17, 1986) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் மெம்ஃபிஸ் கிரிச்லீஸ் அணியில் விளையாடுகிறார். 2006ல் என். பி. ஏ. வரதுக்கு முன் கனெடிகட் பல்கலைக்கழக கூடைப்பந்து அணியில் இரண்டு ஆண்டு விளையாடினார்.

ரூடி கே
நிலைபுள்ளிபெற்ற பின்காவல்/சிறு முன்நிலை
உயரம்6 ft 9 in (2.06 m)
எடை220 lb (100 kg)
சங்கம்என். பி. ஏ.
அணிமெம்ஃபிஸ் கிரிச்லீஸ்
சட்டை எண்#22
பிறப்புஆகத்து 17, 1986 (1986-08-17) (அகவை 39)
பால்ட்டிமோர், மேரிலன்ட்
தேசிய இனம்  ஐக்கிய அமெரிக்கா
கல்லூரிகனெடிகட்
தேர்தல்8வது மொத்தத்தில், 2006
ஹியூஸ்டன் ராகெட்ஸ்
வல்லுனராக தொழில்200620062006 இன்று வரை
"https://tamilar.wiki/w/index.php?title=ரூடி_கே&oldid=484911" இலிருந்து மீள்விக்கப்பட்டது