ரோப் கோஹன்

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 19:59, 1 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ரோப் கோஹன் (ஆங்கிலம்: Rob Cohen) (பிறப்பு: மார்ச் 12, 1949) இவர் ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர், நடிகர், திரைக்கதையாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் தி பாய் நெக்ஸ்ட் டோர் போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் மற்றும் இவர் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

ரோப் கோஹன்
பிறப்புமார்ச்சு 12, 1949 (1949-03-12) (அகவை 77)
கார்ன்வால்
நியூயார்க்
அமெரிக்கா
பணிஇயக்குநர்
தயாரிப்பாளர்
திரைக்கதையாசிரியர்
நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1975–இன்று வரை

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ரோப்_கோஹன்&oldid=486126" இலிருந்து மீள்விக்கப்பட்டது