ரோஸ் பைரன்

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 20:02, 1 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மேரி ரோஸ் பைரன் (Rose Byrne பிறப்பு: 1979 ஜூலை 24) ஒரு ஆஸ்திரேலிய நாட்டு நடிகை ஆவார். இவர் 1994ம் ஆண்டு டல்லாஸ் டால் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமானார். இவர் டேக் அவே, சன்ஷைன், எக்ஸ் மென் - ஃபர்ஸ்ட் கிளாஸ், நெய்பர்ஸ் உள்ளிட்ட பல திரைப்படத்திலும் மற்றும் வில்ட்சிடே உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

ரோஸ் பைரன்
மேரி ரோஸ் பைரன் 2013
பிறப்புமேரி ரோஸ் பைரன்
24 சூலை 1979 ( 1979 -07-24) (அகவை 46)
நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1994–அறிமுகம்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ரோஸ்_பைரன்&oldid=486253" இலிருந்து மீள்விக்கப்பட்டது