லதாங்கி

imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 22:07, 5 பெப்பிரவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (துப்புரவு)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

லதாங்கி கருநாடக இசையின் 63ஆவது மேளகர்த்தா இராகம். இரவில் பாடுவதற்கு ஏற்றது. அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு கீதப்பிரியா என்று பெயர்.[1][2]

இலக்கணம்

 
லதாங்கி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி232 ப த1 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி31 ப ம23 ரி2
  • "ருத்ர" என்றழைக்கப்படும் 11ஆவது சக்கரத்தில் 3 ஆவது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்

உருப்படிகள்

ஜன்ய இராகங்கள்

லதாங்கியின் ஜன்ய இராகங்கள்:

லதாங்கி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்

லதாங்கி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்:

  • தோகை இளமயில்
  • பாடிப் பறந்த கிளி :- கிழக்கு வாசல்

மேற்கோள்கள்

  1. Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
  2. Raganidhi by B. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
"https://tamilar.wiki/w/index.php?title=லதாங்கி&oldid=487196" இலிருந்து மீள்விக்கப்பட்டது