லமி

imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 16:09, 30 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

லமி பிஜி நாட்டின் ரெவா மாகாணத்தில் அமைந்துள்ள நகரம். இது 2007 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 20,529 மக்கள்தொகையைக் கொண்டிருந்தது. இதன் பரப்பளவு 680 சதுர கிலோமீட்டர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரெண்டு உறுப்பினர் கொண்ட மாகாண சபை இம்மாகாண நிர்வாகத்தை மேற்கொள்ளும்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "Fijian History - Origins of Suva". fijianhistory.com. Retrieved 2019-10-15.
  2. webmedia (2016-08-04). "Bilo Battery Historical Site". The Republic of Fiji Military Forces (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2019-10-15.
  3. "NEW SPECIAL ADMINISTRATOR SUVA/LAMI". The Fijian Government. Fiji Government Online Portal. Retrieved 25 June 2015.
"https://tamilar.wiki/w/index.php?title=லமி&oldid=487238" இலிருந்து மீள்விக்கப்பட்டது