லலிதாசிறீ

தமிழர்விக்கியிலிருந்து
imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 20:07, 1 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

லலிதாசிறீ இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் மலையாளத் திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார். இது வரை 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், அதிகமாக துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.[1]

வரலாறு

லலிதா சிறீ கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தவர். வித்யாசாரதி என்பவரை திருமணம் செய்த இவருக்கு குழந்தைகள் இல்லை. பிறகு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார். தற்போது சென்னையில் அழகு நிலையம் ஒன்றை இவருடைய மகளுடன் நடத்தி வருகிறார்.

சில திரைப்படங்கள்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "അഭിനയിച്ചത് 450 ചിത്രങ്ങളില്‍, എല്ലാ സിനിമയിലും കൈലിയും ബ്ലൗസും വേഷം, ഏറ്റവും കൂടിയ പ്രതിഫലം 6000 രൂപ; പട്ടിണി മാറ്റാന്‍ 15-ാംവയസില്‍ സിനിമയിലെത്തിയ ലളിതശ്രീയുടെ ജീവിതം".
"https://tamilar.wiki/w/index.php?title=லலிதாசிறீ&oldid=487321" இலிருந்து மீள்விக்கப்பட்டது