லவங்கி

imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 14:33, 3 ஆகத்து 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

லவங்கி முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

 
லவங்கி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி1), சுத்த மத்திமம் (ம1), சுத்த தைவதம் (த1), சட்ஜம் (ச) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ச ரி111
அவரோகணம்: ச த11 ரி1

இந்த இராகத்தில் எல்லா சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 4 சுரங்களும் அவரோகணத்தில் 4 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "--" இராகம் என்பர்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=லவங்கி&oldid=487352" இலிருந்து மீள்விக்கப்பட்டது