லால்சலாம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 10:36, 21 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up----மலையாளத் திரைப்பட using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
லால்‌சலாம், மலையாளம்: ലാൽസലാം (ചലച്ചിത്രം))
இயக்கம்வேணு நாகவல்லி
தயாரிப்புகே. ஆர். ஜி.
திரைக்கதைவேணு நாகவல்லி
இசைரவீந்திரன்
நடிப்பு
ஒளிப்பதிவுகே. பி. நம்பியாந்திரி
படத்தொகுப்புஎன். கோபாலகிருஷ்ணன்
கலையகம்கே. ஆர்.ஜி. புரொடக்சன்ஸ்
விநியோகம்கே. ஆர். ஜி. ரிலீஸ்
வெளியீடு1990
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

இது வேணு நாகவல்லி இயக்கத்தில் உருவான மலையாளத் திரைப்படம். இதில் மோகன்லால், முரளி, ஜகதி ஸ்ரீகுமார், கீதா, ஊர்வசி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். சிறியான் கல்‌பகவாடி கதை எழுதியுள்ளார். வேணு நாகவல்லி திரைக்கதையையும் வசனத்தையும் எழுதியுள்ளார்.

நடிகர்கள்

இசை

ஓ. என். வி. குரூப் எழுதிய இதில் பாடல்களுக்கு ரவீந்திரன் இசையமைத்துள்ளார்.

பாடல்கள்
  1. லால்‌ஸலாம் – கே. ஜே. யேசுதாஸ்
  2. ஆடீ திருதபத தாளம் மேளம் – கே. ஜே. யேசுதாஸ்
  3. ஆரோ போருந்நென் கூடெ – எம். ஜி. ஸ்ரீகுமார் , சுஜாதா மோகன், ரவீந்திரன்
  4. ஸாந்திரமாம் மௌநத்தின் – கே. ஜே. யேசுதாஸ்

பணியாற்றியோர்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=லால்சலாம்&oldid=487788" இலிருந்து மீள்விக்கப்பட்டது