லாவோ பட்டு

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 15:12, 17 செப்டெம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Reformat 1 URL (Wayback Medic 2.5)) #IABot (v2.0.9.5) (GreenC bot)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

லாவோ பட்டு (Lao silk) என்பது லாவோஸில் பண்டைய நெசவு நுட்பங்களுடன் உற்பத்திசெய்யப்படும் உயர் தரமான பட்டு ஆகும். இந்த பட்டுத் துணி பாரம்பரியமாக மத, சடங்கு மற்றும் அன்றாட பயன்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயர் வர்க்கம் மற்றும் கிராமப்புற நபர்களால் ஆடைகள் மற்றும் வீட்டு அலங்காரங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.[1] [2] பாரம்பரிய வடிவங்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் போன்ற வண்ணங்களில் பயன்படுத்துகின்றனர்.[3]

படிமம்:Lao Textile Museum 8.jpg
லாவோ பட்டு
படிமம்:Lao Textile Museum 10.jpg
லாவோ பட்டு தலையணை உறை

மேற்கோள்கள்

  1. Perlez, Jane (31 January 2018). "The Woven Art of Laos". The New York Times. https://www.nytimes.com/2018/01/31/travel/laos-textiles-weaving-silk.html. பார்த்த நாள்: 23 October 2019. 
  2. "Lao women are weaving for their future". The ASEAN Post. 7 March 2019. https://theaseanpost.com/article/lao-women-are-weaving-their-future. பார்த்த நாள்: 23 October 2019. 
  3. Hervieux, Linda (29 September 2008). "Weaving a story in Laotian silk". The New York Times. https://www.nytimes.com/2008/09/29/style/29iht-rsilk.1.16551454.html. பார்த்த நாள்: 23 October 2019. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=லாவோ_பட்டு&oldid=487827" இலிருந்து மீள்விக்கப்பட்டது