லிஸ்பன்
லிஸ்பன் (Lisbon) போர்த்துகல் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். போர்த்துகல் நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்நகரிலிருந்து வெளிவருகிறது. லிஸ்பன் மாநகரில் 2.8 மில்லியன் பேர் வசிக்கிறார்கள்.
Lisbon லிஸ்பன் | |
|---|---|
லிஸ்பனில் பெலெம் கோபுரம் | |
லிஸ்பன் அமைவிடம் | |
| நாடு | |
| பகுதி | லிஸ்பன் |
| மாவட்டம் | லிஸ்பன் |
| அரசு | |
| • மாநகரத் தலைவர் | அன்டோனியோ கொஸ்டா (PS) |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 84.8 km2 (32.7 sq mi) |
| மக்கள்தொகை | |
| • மொத்தம் | 5,64,477 |
| • அடர்த்தி | 6,368/km2 (16,490/sq mi) |
| இணையதளம் | http://www.cm-lisboa.pt |