லீ பேஸ்

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 20:18, 1 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

லீ பேஸ் (ஆங்கிலம்: Lee Pace) (பிறப்பு: மார்ச் 25, 1979) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர். இவர் லிங்கன், த ஹாபிட், கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

லீ பேஸ்
Lee Pace
பிறப்புமார்ச்சு 25, 1979 (1979-03-25) (அகவை 47)
ஓக்லஹோமா, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2002–இன்று வரை

வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=லீ_பேஸ்&oldid=488377" இலிருந்து மீள்விக்கப்பட்டது