லீகி

imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 16:10, 30 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

லீகி (பிரெஞ்சு மொழி: [ljɛʒ]; ; டச்சு: Luik, IPA: [lœyk] (கேட்க); இடாய்ச்சு: Lüttich, IPA: [ˈlʏtɪç]) பெல்ஜியம் நாட்டின் வல்லோனியா மண்டலத்தில் உள்ள கிழக்கு எல்லை புற மாகாணம் ஆகும். இதன் எல்லைகள் முறையே (வடக்கில் இருந்து கடிகார முள் வலம் சுற்றாக) நெதர்லாந்து, ஜெர்மனி, லக்சம்பர்க் நாடுகளுடனும் லக்சம்பர்க் (பெல்ஜியம்), நாமுர், வல்லோனியா பிராபர்ன்ட், பிளமிஸ் பிராபர்ன்ட் மற்றும் லிம்பர்க் முதலிய பெல்ஜியம் நாட்டின் மாகாணங்களுடன் கொண்டுள்ளது.[1][2][3]

லீகி


மாகாணம்
லீகி-இன் கொடி
கொடி
லீகி-இன் சின்னம்
சின்னம்
Location of லீகி
ஆள்கூறுகள்: 50°38′N 05°34′E / 50.633°N 5.567°E / 50.633; 5.567
நாடு பெல்ஜியம்
மண்டலம் வல்லோனியா
தலைநகரம்லீகி
அரசு
 • ஆளுநர்ஹேர்வி ஜாமர்
பரப்பளவு
 • மொத்தம்3,844 km2 (1,484 sq mi)
இணையதளம்Official site

மேற்கோள்கள்

  1. "Be.STAT".
  2. "Structuur van de bevolking | Statbel".
  3. "EU regions by GDP, Eurostat". Retrieved 18 September 2023.

மேற்கோள்

"https://tamilar.wiki/w/index.php?title=லீகி&oldid=488390" இலிருந்து மீள்விக்கப்பட்டது