லுசாக்கா

imported>Addbot பயனரால் செய்யப்பட்ட 20:05, 8 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 96 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

லுசாக்கா (Lusaka) சாம்பியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். சாம்பியாவின் தெற்கு பகுதியில் 1300 மீட்டர் உயரத்தில் அமைந்த இந்நகரத்தில் 1,084,703 மக்கள் வசிக்கின்றனர். சாம்பியாவின் நாலு முக்கிய நெடுஞ்சாலைகள் இந்நகரத்திலிருந்து சாம்பியாவின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன.

லுசாக்கா
Lusaka

சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
லுசாக்காவின் வியாபாரப் பகுதி
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
லுசாக்கா அமைவிடம்
நாடுசாம்பியா
மாகாணம்லுசாக்கா மாகாணம்
தொடக்கம்1905
நிறுவனம்ஆகஸ்ட் 25 1960
அரசு
 • நகரத் தலைவர்ஸ்டீவன் சிலாட்டு
பரப்பளவு
 • மொத்தம்70 km2 (30 sq mi)
ஏற்றம்
1,300 m (4,300 ft)
மக்கள்தொகை
 (2000)
 • மொத்தம்10,84,103
நேர வலயம்ஒசநே+2 (தெற்கு ஆப்பிரிக்கா)
இடக் குறியீடு(1)
இணையதளம்http://www.lcc.gov.zm/ - லுசாக்கா நகரச் சபை
"https://tamilar.wiki/w/index.php?title=லுசாக்கா&oldid=488499" இலிருந்து மீள்விக்கப்பட்டது