லோகன் மலை

imported>JayarathinaAWB BOT பயனரால் செய்யப்பட்ட 08:20, 12 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (Adding மேற்கோள்கள் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

லோகன் மலை (Mount Logan) கனடாவின் யூக்கான் நிலப்பகுதியில் அமைந்த மலையாகும். இம்மலை கனடாவிலேயே மிக உயரமானது; மெக்கின்லி மலையுக்கு அடுத்தபடியாக வட அமெரிக்காவில் மிக உயரமானது. குலுவேன் தேசியப் பூங்காவில் அமைந்த இம்மலையின் உயரம் 5,959 மீட்டர்கள் ஆகும். அண்டார்டிக்கா தவிர உலகில் மிக குளிரான இடங்களில் ஒன்றாகும்.

லோகன் மலை

மேற்கோள்கள்



"https://tamilar.wiki/w/index.php?title=லோகன்_மலை&oldid=489269" இலிருந்து மீள்விக்கப்பட்டது