லோகோ
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
லோகோ, கல்விப் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட நிரலாக்க மொழி. இது லிஸ்ப் நிரல் மொழியைப் போன்றது. கோப்புகள், உள்ளீடு, வெளியீடு ஆகியவற்றைப் பயன்படுத்தி நிரல் எழுதும் வசதி கொண்டது. இதை 1967 ஆம் ஆண்டு, டேனியல் பொப்ரோ, வாலி பியூர்ழிக், சிந்தியா சாலமன் ஆகியோர் உருவாக்கினர். இது பல பதிப்புகளாக வெளிவந்துள்ளது.
| சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: Example Logo output | |
| நிரலாக்கக் கருத்தோட்டம்: | multi-paradigm:functional educational, procedural, reflective |
|---|---|
| தோன்றிய ஆண்டு: | 1967 |
| வடிவமைப்பாளர்: | Wally Feurzeig, Seymour Papert |
| வளர்த்தெடுப்பாளர்: | Wally Feurzeig, Seymour Papert |
| இயல்பு முறை: | dynamic |
| முதன்மைப் பயனாக்கங்கள்: | UCBLogo, many others |
| மொழி வழக்குகள்: | StarLogo, NetLogo |
| பிறமொழித்தாக்கங்கள்: | Lisp |
| இம்மொழித்தாக்கங்கள்: | Smalltalk, Etoys, Scratch, NetLogo, KTurtle, REBOL, Boxer |
எடுத்துக்காட்டு நிரல்
அகிலத்துக்கு வணக்கம்
print [Hello World]
வெளியிணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
-
- Logo Interpreter (ஆங்கிலத்தில்)
- Learn Logo for free (ஆங்கிலத்தில்)