லோமே

தமிழர்விக்கியிலிருந்து
imported>CommonsDelinker பயனரால் செய்யப்பட்ட 11:45, 22 சூலை 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Replacing Lomé78.jpg with File:Photograph_of_Lomé_Grand_Market.jpg (by CommonsDelinker because: File renamed: Criterion 2).)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
லோமே

நகரம்
Panoramic view of Lome
Panoramic view of Lome
அலுவல் சின்னம் லோமே
சின்னம்
நாடு டோகோ
பிரதேசம்மரிடைம் பிரதேசம் (Maritime Region)
PrefectureGolfe
CommuneLomé
அரசு
 • மேயர்Aouissi Lodé
பரப்பளவு
 • நகரம்90 km2 (30 sq mi)
 • மாநகரம்
280 km2 (110 sq mi)
மக்கள்தொகை
 • நகரம்8,37,437
 • அடர்த்தி9,305/km2 (24,100/sq mi)
 • பெருநகர்
15,70,283
 • பெருநகர் அடர்த்தி5,608/km2 (14,520/sq mi)
நேர வலயம்UTC
Boulevard 13 and the Lomé Grand Market.

லோமே (ஆங்கிலம்: Lomé), டோகோ நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இதன் மக்கட்டொகை 837,437[1] ஆகும். கினி வளைகுடாவில் அமைந்துள்ள இந்நகரம், நாட்டின் நிர்வாக, கைத்தொழில் மையமாகவும் பிரதான துறைமுகமாகவும் விளங்குகின்றது. கோப்பி, கொக்கோ, கொப்பரை போன்ற பொருட்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்கு பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையம் ஒன்றும் உள்ளது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=லோமே&oldid=489417" இலிருந்து மீள்விக்கப்பட்டது