லோலிதம்

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 20:03, 12 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
லோலிதம்
லோலிதம்
லோலிதம் ஆடும்
சிவபெருமான்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: நூற்றியைந்தாவது
தாண்டவம்

லோலிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் நூற்றியைந்தாவது சிவதாண்டவம்.

கைகளை மார்புக்கு நேராக மலர்ந்த தாமரை போல் அமைத்து கால்களை ஸ்வஸ்திகமாக வைத்து,சிறிது சாய்ந்த முகத்தோடு ஆடுவது லோலிதம் என்று அழைக்கப்படுகிறது.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=லோலிதம்&oldid=489464" இலிருந்து மீள்விக்கப்பட்டது