வசந்தசிறீ

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 13:28, 14 மார்ச்சு 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (இலக்கணம்: clean up)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

வசந்தசிறீ கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 23 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4 ஆவது சக்கரத்தின் 5 ஆவது மேளமாகிய கௌரிமனோகரி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

 
வசந்தசிறீ சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி2212 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி3212 ரி2

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணைகள்

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://tamilar.wiki/w/index.php?title=வசந்தசிறீ&oldid=489919" இலிருந்து மீள்விக்கப்பட்டது