வசீம் பாரி

தமிழர்விக்கியிலிருந்து
imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 20:29, 1 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
வசீம் பாரி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 81 51
ஓட்டங்கள் 1366 221
மட்டையாட்ட சராசரி 15.88 17.00
100கள்/50கள் -/6 -/-
அதியுயர் ஓட்டம் 85 34
வீசிய பந்துகள் 8 -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
201/27 52/10
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

வசீம் பாரி (Wasim Bari, பிறப்பு: மார்ச்சு 23 1948), பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 81 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 51 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1967 இலிருந்து 1984 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

"https://tamilar.wiki/w/index.php?title=வசீம்_பாரி&oldid=490022" இலிருந்து மீள்விக்கப்பட்டது