வணங்காமண்

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 09:34, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

வணங்காமண் என்பது வன்னியில் போரினால் சிக்கியிருக்கும் தமிழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் மருந்து மற்றும் மருத்துவர்களையும் தாங்கி இலண்டனில் இருந்து 2009 மார்ச் 31 ஆம் நாள்[1] புறப்பட இருக்கும் கப்பல் ஆகும். புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்தக் கப்பலின் நோக்கம், அவசர மனிதாபிமானத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது என அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்கோள்கள்

  1. ""வணங்காமண்" கப்பல் செவ்வாயன்று இலண்டனிலிருந்து வன்னி நோக்கிப் புறப்படும்: வந்து சேரும் நாளில் போர் நிறுத்தம் செய்யக் கோரிக்கை". Archived from the original on 2009-03-30. Retrieved 2009-03-29.

வெளி இணைப்புகள்


"https://tamilar.wiki/w/index.php?title=வணங்காமண்&oldid=491652" இலிருந்து மீள்விக்கப்பட்டது