வன்கு ராக்

imported>Shrikarsan பயனரால் செய்யப்பட்ட 04:12, 13 சூன் 2014 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

வன்கு ராக் (Funk rock, ஃப்ஃங்க் ரொக்) என்பது ஒரு மேற்கத்திய இசைவகை ஆகும். இது வன்கு இசை மற்றும் ராக் இசை ஆகிய இசைவகைகைளின் கலவை ஆகும். இது 1970ஆம் ஆண்டுகளில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தோற்றுவிக்கப்பட்டது. இது மின் கிதார், கிரவ கிதார், விபுணவி, கிளபம் போன்ற இசைக்கருவிகளை பயன்படுத்துகிறது.

"https://tamilar.wiki/w/index.php?title=வன்கு_ராக்&oldid=492127" இலிருந்து மீள்விக்கப்பட்டது