வரவேற்பு

imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 04:17, 3 சனவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

வரவேற்பு 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஐ. என். மூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெய கௌசல்யா மற்றும் பலர் நடித்திருந்தனர். [1]

வரவேற்பு
இயக்கம்ஐ. என். மூர்த்தி
தயாரிப்புசங்கரி சோமு
வேலவன் அகாதமி
கதைஎஸ். ராமநாதன்
வசனம்க. தேவராசன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
ஜெய கௌசல்யா
படத்தொகுப்புபாலு
வெளியீடுஆகத்து 25, 1972
ஓட்டம்.
நீளம்3910 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை கவிஞர் ஆலங்குடி சோமு எழுதியிருந்தார். பாடல்களை டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பாடினர்.

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-157. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=வரவேற்பு&oldid=492500" இலிருந்து மீள்விக்கப்பட்டது