வானொலி ஒலிபரப்பு

imported>Frettie பயனரால் செய்யப்பட்ட 07:54, 30 நவம்பர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம் ((GR) File renamed: File:Building of Slovak Radio in Bratislava.jpgFile:Building of Slovak Radio in Bratislava, Bratislava I District.jpg corr)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

வானொலி ஒலிபரப்பு (ஆங்கிலம்: Radio broadcasting) என்பது வானொலி அலைகள் மூலம் கம்பியற்ற தகவல்தொடர்பு மேற்கொண்டு அதிக மக்களை சென்றடைய பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமாகும். வானொலி நிலையங்கள் மூலம் ஒரே நிலையில் ஒலிபரப்பப்படுகிறது. இதன் குறிகை தொடரிமக் குறிகை ஆக அல்லது டிஜிட்டல் குறிகை ஆக இருக்கலாம்.

ஸ்சிவீடனில் உள்ள நீண்டதூர ஒலிபரப்பு நிலையம்
சிலோவாக் வானொலி நிலைய கட்டிடம், பிராத்திஸ்லாவா, சிலோவாக்கியா (கட்டியவர்கள்: Štefan Svetko, Štefan Ďurkovič and Barnabáš Kissling, 1967-1983)
நார்வேயில் உள்ள ஒரு ஒலிபரப்பு நிலையம்

வகைகள்

இதன் வகைகள்:

மேலும் பார்க்க

வெளியிணைப்புகள்

-

Patents
  • U.S. Patent 10,82,221 , சியார்ச்சு கிராப் வான் ஆர்கொ , வாலொலி நிலையம் (திசம்பர் 1913)
  • U.S. Patent 11,16,111 , ரிச்சர்டு ஃபண்டு, "Station for the transmission and reception of electromagnetic wave energy". (நவம்பர் 1914)
  • U.S. Patent 12,14,591 , கசுடவ் ரூத், "Antenna for radiotelegraph station" (பிப்ரவரி 1917)
"https://tamilar.wiki/w/index.php?title=வானொலி_ஒலிபரப்பு&oldid=494906" இலிருந்து மீள்விக்கப்பட்டது